Singing

போட்டியில் சேரும் முறை
முதலாவது: எங்களது இணையதளம் – www.hiddenidol.com/singing நிபந்தனைகள் மற்றும் சேரும் முறைகளை படிக்கவும்
இரண்டாவது: குறைந்தபட்சம் இரண்டு நிமிட வீடியோவை (இசை இல்லாமல்) காதல், அன்பு அல்லது பாசம் (சினிமா பாடல்கள் மற்றும்) சம்பந்தப்பட்ட பாடலை WhatsApp அல்லது டெலிகிராமில் – 9176510969 நவம்பர் 15 ஆம் தேதிக்குள் அனுப்பவும்.
மூன்றாவது: தேர்வு முடிவுகள் : hiddenidol.com/results நவம்பர் 20 ஆம் தேதி அன்று பார்த்துக் கொள்ளவும்

இந்த வீடியோவை கிளிக் செய்து பார்க்கும்போது ஹிடன்ஐடலில் நடத்தப்படும் தமிழகத்தின் சிறந்த பாடகர் போட்டி எப்படி அப்ளை பண்ண வேண்டும் என்று உங்களுக்கு விளக்கம் இருக்கும்

https://youtu.be/kgfvQWRr5Es?si=AEa1u1sJOsrfVrx3

பொதுநிபந்தனைகள்
1.அனைவருக்கும் நுழைவு இலவசம்
2.எல்லா வகை பாடல்களும் ஏற்றுக் கொள்ளப்படும்
3.ஒரு நபருக்கு ஒரு அனுமதி மட்டுமே
4.போட்டி முற்றிலும் ஆன்லைனில் நடைபெறும்
5.மூன்று வயது பிரிவினர்

  1. குழந்தைகள் – 10 வயது வரை
  2. இளைஞர்கள் – 25 வயது வரை
  3. பெரியோர்கள் – 25 வயதிற்கும் மேல்

வயது – 1.10.2024 வரை கணக்கில் கொள்ள வேண்டும்
6.குழந்தைகள் பிரிவு ஒரு வெற்றியாளருக்கு தலா ரூபாய் 500/-. இளைஞர்கள், பெரியவர்கள் பிரிவு ஒரு வெற்றியாளர்களுக்கு தலா ரூபாய் 1000/- வழங்கப்படும்
7.வெற்றியாளருக்கு பணம் பரிசு 30 நாளுக்குள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். வெற்றியாளர்கள் வெற்றி பேச்சு வீடியோவை இரண்டு நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்
8.போட்டியாளர்களின் ஐடி அவ்வப்போது சரி பார்க்கப்படும்
9.ஹிடன்ஐடல் முடிவு இறுதியானது.

click on below button to apply